எனது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான போராட்டம்
தொடரும் என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத
லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து
கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தமை
தொடர்பிலும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி வாய்ப்பளித்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி வாய்ப்பளித்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment