சஹாப்தீன்;
முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் மடவளையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இன்று தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment