தேசத்துக்கு மகுடம் 2014 தேசிய கண்காட்சியை முன்னிட்டு கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக அரங்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை (26) திறந்துவைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment