• Latest News

    February 01, 2014

    யுனிவேர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி மேலங்கிகள் வழங்கப்பட்டன

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரபல தொழில் அதிபருமான லயன் சித்தீக் நதீர் மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி மேலங்கிகளை கழக வீரர்களிடம் அண்மையில் (27-01-2014) வழங்கினார். கழகத்தின் தலைவர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியர் உள்ளீட்ட கழக வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யுனிவேர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி மேலங்கிகள் வழங்கப்பட்டன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top