2014 ம் ஆண்டுக்கான காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டுபோட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அதிதிகளாக காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திரு.சு.தவராஜா அவர்களும் காரைதீவு பிரதேச சபை செயலாளர் திரு.ளு.நாகராஜா அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு விளையாட்டு உத்தியோகத்தர் திரு.P.வசந் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.
போட்டிகளின் மொத்த புள்ளிகள் அடிப்படையில் 155 புள்ளிகளை பெற்ற காரைதீவு விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும், 133 புள்ளிகளைப்பெற்ற விவேகாந்ந்தா விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தையும், 35 புள்ளிகளைப்பெற்ற ரிமைண்டர் விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றுகொண்டனர்.

0 comments:
Post a Comment