தென் மாகாண சபைக்கான தேர்தலில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
இதற்கமைய
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 687
வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எட்டு
ஆசனங்களும், 79 ஆயிரத்து 829 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு
நான்கு ஆசனங்களும், 39 ஆயிரத்து 345 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை
முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைத்துள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சி ஆசனம் எதனையும் கைப்பற்றவில்லை.

0 comments:
Post a Comment