சுலைமான் றாபி;
வெளியாகிய க.பொ.த(சா/த) பரீட்சை முடிவுகளின் படி நிந்தவூரில் நான்கு
மாணவர்கள் இம்முறை 09A சித்திகளைப் பெற்றுள்ளனர். அவற்றில் அல்-அஷ்றக்
தேசிய பாடசாலை சார்பாக எம்.எச் அஸ்பாக் மற்றும் யஸ்மின் அமானி
ஆகியோர்களும், நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை சார்பாக
பாத்திமா நிப்லா எனும் மாணவியும், நிந்தவூர் அல்- மதீனா மகாவித்தியாலயம்
சார்பாக றபீக் சீனத்துல் ஹானி எனும் மாணவியும் இம்முறை நடை பெற்ற
க.பொ.த(சா/த) பரீட்சையில் 09A சித்திகளைப் பெற்று தங்கள் தங்கள்
பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

0 comments:
Post a Comment