இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 754 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்று காலையிலிருந்து இடம்பெற்ற அமர்வுகளில் பகல் வரை 450 பேரும், பிற்பகல் நடைபெற்ற அமர்வில் 304 பேரும் என மொத்தம் 754 பேர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும் மேலும் பத்து மாணவர்களுக்கு பொற்கிளி (பணப்பரிசு) விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment