சுலைமான் றாபி;
அக்கரைப்பற்று கல்வி வலயதிற்கு உட்பட்ட ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 'ஜலால்தீன் பாத்திமா சம்சிதா' எனும் மாணவி இம்முறை நடைபெற்று முடிந்த க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்து, பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 09யு சித்திகளைப் பெற்ற மாணவி என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment