இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 11 ஓட்டங்களை எடுத்தமை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment