பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ரஷாட் மொஹமூட் இன்று (07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் அழைப்பை ஏற்று ஜெனரல் ரஷாட் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
ஜெனரல் ரஷாட் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அவர் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் படை உயரதிகாரிகளை சந்திக்க உள்ளார்.இலங்கை படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் அழைப்பை ஏற்று ஜெனரல் ரஷாட் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
ஜெனரல் ரஷாட் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
அத்துடன், நாட்டில் ஏனைய சில பகுதிகளுக்கும் ஜெனரல் ரஷாட் விஜயம் செய்யவுள்ளார்.
0 comments:
Post a Comment