எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்;
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராட்டி சுற்றுப் போட்டியில் வரலாற்றில் முதற் தடவையாக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் மூவர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.சாய்ந்தமருது.
அல் ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கராட்டி போட்டிகளில் 17 வயதுப் பிரிவில் குமிதே போட்டியில் இஸட்.எம்.பஸ்னி இலாஹி, 19 வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஏ.ஆர்.ஆதிப் மொஹமட் மற்றும் குமிதே போட்டியில் எம்.எச்.அஹமட் ஹபீல் ஆகிய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment