கேகாலை
மாவட்டத்திலுள்ள கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு
எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தின் பல இடங்களில்
இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த
பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று
இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
June 18, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment