ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 25 பெண்கள் பாலியல் தொழில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 13ம் திகதி அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு ஐளுஐளு இயக்கத்தினர் கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள அபார்ட்மெண்டில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென அந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்திற்குள் புகுந்த ISIS இயக்கத்தினர் சரமாரியாக அங்கிருந்த பெண்களை நொக்கி துபாக்கியால் சுட்டனர்.
இதி 25க்கும் மேற்பட்ட பெண்கள் பலியானார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த பிணங்களை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள அபார்ட்மெண்டில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென அந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்திற்குள் புகுந்த ISIS இயக்கத்தினர் சரமாரியாக அங்கிருந்த பெண்களை நொக்கி துபாக்கியால் சுட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாக்தாத் போலீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த 25 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
0 comments:
Post a Comment