எஸ்.அஷ்ரப்கான்: சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ,ப்தார் நிகழ்வு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி மண்டபத்தில் ,டம்பெற்றது.
சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.நியாஸ் தலைமையில் ,டம்பெற்ற ,ப்தார் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பெருமளவான ,ளைஞர்கள், உலமாக்கள் பங்கேற்றனர்.

0 comments:
Post a Comment