அபூ இன்ஷப்:
சம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு (16) பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு (16) பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், எம்.ஐ.எம்.தௌபீக், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலிம், உட்பட உலமாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment