தனித்துவம் பேசிக் கொள்ளும் முஸ்லிம் கட்சி ஒன்றிக்கு அரபு நாடோன்று வழங்கிய பேரிச்சம் பழங்கள் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இப்பேரிச்சம் பழங்களை ஏழைகளில் சிலருக்கு வழங்கி இருக்கலாமென்று அக்கட்சியின் உண்மை ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment