குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோசம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்தார் எனக் கூறப்படும் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்கிரிய ஹதபான்கொடை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்த இரு பெண்களுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளது.இதனையடுத்து பூசாரியின் உதவியை நாடி உள்ளனர். அவர் இவர்களுக்கு தோசம் ஒன்று பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்துவைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமென்றும் கூறியுள்ளார்.
அதற்கான தோசம் கழிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது பூசகரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூசகர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்ஹிங்கிரிய ஹதபான்கொடை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்த இரு பெண்களுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளது.இதனையடுத்து பூசாரியின் உதவியை நாடி உள்ளனர். அவர் இவர்களுக்கு தோசம் ஒன்று பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்துவைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமென்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment