• Latest News

    September 16, 2014

    எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு

    இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் , ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top