துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமாகிய கௌரவ அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களிடம், நேயௌயடய நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அசோக்காந்தன் அவர்கள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு வருகைதந்து, சம்மாந்துறையில் உள்ள Nenasala
அபிவிருத்தி செய்வது பற்றியும், புதிய நேயௌயடய நிலையங்கள் அமைத்தல் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
மேலும் தவிசாளர் புலமைப் பரிசின் கீழ் சம்மாந்துறையில் உள்ள மானவர்களுக்கு கணனி மற்றும் ஆங்கில அறிவை வழங்கி வருகின்றமைக்காக தவிசாளர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்September 16, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment