• Latest News

    September 06, 2014

    வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

    புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்கான வெட்டுப் புள்ளிகள் வௌியாகியுள்ளன.

    2013ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    இதன்படி www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் முலம் மாணவர்கள் தங்கள் வெட்டுப்புள்ளிகளை அறிந்து கொள்ளமுடியும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெட்டுப்புள்ளிகள் வெளியீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top