பி.எம்.எம்.ஏ.காதர்:
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழகை நேற்று (06-10-2014) காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் செய்தார் பெரும் அளவிலான ஆண்களும், பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment