ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையாம். அதே வேளை, செயற்குழுவில் இடம்பெறாதவர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளாம். கட்சியின் இந்நடவடிக்கை கட்சியின் தொண்டர்களை ஓரங்கட்டும் செயல் என்று அம்பாரை மாவட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் பலரும் குறைகூறுகின்றார்கள்.
November 04, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment