![]() |
| பஷீர் சேகுதாவூத் |
மு.கா தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அரசில் இருந்து விலகி மைத்திரிபாலவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவரின் இந்த முடிவு பற்றி அறிவித்தல் நாளை வெளியிடப்படலாமென்று தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மைத்திரிக்கு ஆதரவு வழங்க இருப்பதாக அந்த பாராளுமன்ற உறுப்பினரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment