இப்னு செய்யத்: ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவதென்ற இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தற்போது கண்டியில் உள்ள Oakray Regency இல் ரவூப் ஹக்கிம் தலைமையில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
December 14, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment