வெற்றியடைந்துள்ள நாட்டை, மேற்குலக நாடுகளுடன் இணைந்து மறுபக்கம் நோக்கி திரும்பும் தேவை வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறை, தலல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகளின் தேவைக்கு அமைய ஆடும் பொம்மை நான் அல்ல.
பெற்ற வெற்றியை பாதுகாக்கவும் வங்குரோத்து அரசியல்வாதிகளை தோற்கடிக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment