ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன்அலி என்றும், முஹமட் மன்சூர் என்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு தமது இணையத்தளத்தில் தொிவித்துள்ளது. ஆங்கிலத்தில் செயலாளர் ஹஸன்அலி என்றுள்ளது. தமிழிலும், சிங்களத்திலும் முஹமட் மன்சூர் என்றுள்ளது. இதனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான செயலாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முரண்பாடுகளைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இத்தகைய முரண்பாடான தகவல்கள் அக்கட்சியை இன்னும் பாதிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இன்று (18.09.2016) இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிட்ட போது தொிந்து கொண்டோம்.
http://www.slelections.gov.lk/web/index.php/en/recognized-political-partieshttp://www.slelections.gov.lk/web/index.php/en/recognized-political-parties
http://www.slelections.gov.lk/web/index.php/en/recognized-political-partieshttp://www.slelections.gov.lk/web/index.php/en/recognized-political-parties
0 comments:
Post a Comment