ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் கூட்டத்தில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் சுமார் 05 பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.ஹஸன்அலி, மு.காவின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், மற்றும் வேட்பாளர்கள் உட்பட பலர் உரையாற்றினார்கள்.

0 comments:
Post a Comment