• Latest News

    February 10, 2018

    ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை வேவண்டன் தோட்டத்தில் பதிவு செய்தார்

    இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை இறம்பொடை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார்.  காலை தோட்டத்தில்  காணப்படும் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் தனது குடும்பத்துடன் கலந்துக் கொண்டு பின் தனது வாக்கை பதிவு  செய்தமை குறிப்பிடதக்கது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை வேவண்டன் தோட்டத்தில் பதிவு செய்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top