• Latest News

    February 10, 2018

    வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்


    பைஷல் இஸ்மாயில் -

    அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

    இதன்போது அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டடிடத்தில் இடம்பெற்றது.

    இதன்போதுஇ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அன்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பாராளுமன்ற ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது வாக்குப் பதிவினை பதிவிட்டார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top