• Latest News

    February 10, 2018

    அமைச்சர் ரிசாட் தாராபுரத்தில் வாக்களித்தார்

    -ஊடகப்பிரிவு-

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்ஃமினா பாடசாலையில் பதிவு செய்தார்.



     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் ரிசாட் தாராபுரத்தில் வாக்களித்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top