• Latest News

    February 10, 2018

    பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவிட வந்தபோது

    பைஷல் இஸ்மாயில்

    கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான கல்முனை 15 ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்துக்கு தனது வாக்குப் பதிவினை பதிவிடுவதற்காக இன்று (10) காலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்கினை பதிவிடவந்தார். 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவிட வந்தபோது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top