• Latest News

    April 28, 2019

    கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிாிவில் ஊரங்குச் சட்டம் தளர்வு, மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம்

    சம்மாந்துறை - சவளக்கடை மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.
    இன்று மாலை 5.00 மணி தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்தப் பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் பொலிஸ் ஊடரடங்குச்சட்டம் அமுலாக்கப்படுமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிாிவில் ஊரங்குச் சட்டம் தளர்வு, மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top