• Latest News

    May 25, 2019

    எஸ்.பி.திஸாநாக்கா றிசாட் பதியூதீனுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவு ( Audio)

    52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது,  மஹிந்ததலைமையிலான புதிய அரசாங்கத்தைஅமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன்பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்கஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடிய போது. 

    SB:   ரிஷாட்.... 

    RB :  ஆம்அமைச்சரே!

    SB:     ரிஷாட்.... 

    RB:     ஆம்கதைக்கிறேன்... 

    SB:    பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க

    RB:     சொல்லுங்கள்... 

    SB:  ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடிமுடித்துவிட்டோம். துமிந்த உட்பட எல்லோரும்முடிவாயிட்டு.  சின்னச்  சின்ன ஆட்களை உள்வாங்கிபிரயோசனம் இல்லை. இது தான் சந்தர்ப்பம்  நீங்கள்எல்லோரும் ஒரேயடியாக வந்திருங்கள் 

    RB:    ஆஹ்ஹ்... 

    SB:    பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம். 

    RB:   அப்படியா! 

    SB:  இரண்டு ஜனாதிபதியும் ரெடியாகஇருக்கின்றனர்.  இப்ப  நீங்கள் வந்து அமர்வது மட்டும்தான் மீதியாக இருக்கின்  றது. 

    RB:    ம்ம்ம்.. 

     SB:    கொழும்பிலா இருக்கிறீர்கள்
    RB:  சிறிய வேலை ஒன்றிற்காக ஒரு பயனம்வந்திருக்கின்றேன். 
     SB: நாளைக்கு... நாளைக்கு... 
    RBஇரவைக்கு நின்றுதான் வருவேன்நாளைக்குபார்ப்போம்... 
    SB:   கொழும்பு வந்ததும்என்னோடுதொடர்புகொள்ளுங்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எஸ்.பி.திஸாநாக்கா றிசாட் பதியூதீனுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவு ( Audio) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top