யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 30ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமையவே இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment