• Latest News

    May 06, 2019

    பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் முன் வைக்கும் கோாிக்கை

    நீர்கொழும்பிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறு  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    நேற்று இரவு நீர்கொழும்பில் இனவாத கும்பல் ஒன்று முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இந்தப் பின்னணயிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இக்கோாிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் முன் வைக்கும் கோாிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top