• Latest News

    May 06, 2019

    இலங்கை சமூக வலைதளங்களின் மீதான தடை நீக்கம்

    நீர்கொழும்பில் முஸ்லிம்களுக்குஎதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களை அடுத்து தற்காலிகமாக நேற்று இரவு தடை செய்யப்பட்டிருந்த  Facebook, whatsapp, you tube போன்ற சமூக வலைத்தளங்களின் மீதிருந்த தடை நீக்கப்பட்டுள்ளன.

    பதற்றம் தொடர்கின்றது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  

    இதே வேளை, Facebook, whatsapp, you tube ஆகியன தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை சமூக வலைதளங்களின் மீதான தடை நீக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top