• Latest News

    May 06, 2019

    வாகரையில் மிதிவெடி கைப்பற்றப்பட்டது

    மட்டக்களப்பு - வாகரை மத்திய தண்ணிப்பால பிரதேசத்தில் மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் ஆகியன நேற்று  கைப்பற்றப்பட்டுள்ளன.

    வாகரை தண்ணிப்பால பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த இடத்திலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

    குறிப்பிட்ட இடத்தில் இன்னும் ஆயுதங்கள் இருக்கலாமென்ற சந்தேகத்தில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  புலனாய்வுப் பிாிவினர் தொிவித்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாகரையில் மிதிவெடி கைப்பற்றப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top