• Latest News

    March 31, 2020

    இலங்கை: கொரனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு! இன்று! மட்டும் 20 பேர்

    இலங்கையில் கொரொனா தொற்று காரணமாக இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.



    இன்றைய -31- தினம் புதிதாக 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.



    இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.



    114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 173 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை: கொரனா தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு! இன்று! மட்டும் 20 பேர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top