- அரூஸ் -
போலி ஊடகவியலாளர்கள் விபரம் திரட்டப்படுகின்றது. செய்தியாளர்களாக இல்லாத பலரையும் ஊடகவியலாளர்கள் என்று ஒரு சிலர் அறிவிப்பதாகவும் இது பாதுகாப்புத்தரப்பினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி, தகவல் ஊடகத்துறை அமைச்சின் அதிகாரி மற்றும் தகவல் திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவும் இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகத்துறையினதும், ஊடகவியலாளர்களினதும் கௌரவத்திற்கும், மரியாதைக்கும்
பிழையான திட்டத்துடன் செயற்படும் ஒரு சிலரின் செயற்பாடுகள்
சமூகவாதிகளினாலும், மக்களினாலும் மிகவும் மோசமான முறையில்
விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment