• Latest News

    April 10, 2020

    கல்முனை ஸாஹிறா தரம்-10 மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் கல்வி நடவடிக்கை

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தரம்-10 மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு தமது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நோக்கில் E-LEARNING G10 ZCK  எனும் Whats App roup ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    இதுவரை இக்குழுவில் இணைந்து கொள்ளாத தரம்-10 மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, Whats App இலக்கம் என்பவற்றை பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிஸான் அவர்களின் 0772094911 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் வேண்டிக் கொள்கின்றார்.

    குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்து, வழிநடாத்துமாறும் அதிபர் வேண்டுகோள் விடுகின்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிறா தரம்-10 மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் கல்வி நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top