ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என அமைச்சர் விமல்
வீரவன்ஸவினை, கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
பாம்பாட்டியுடன் இருக்கும் வரையில் தான் பாம்புக்குப் பாதுகாப்பு, அது தானாகப் படமெடுத்து ஆடினால் மக்களே அடித்துக் கொன்றுவிடுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment