• Latest News

    August 12, 2021

    கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு. ஒரே நாளில் 156 பேர் மரணம்!

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது. 

    கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், ஆகக் கூடுதலான மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளன. இதுவே, நாளொன்றில் ஆகக்கூடுதலான மரண பதிவாகும்.

    இதனடிப்படையில்,  நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றாளர்கள் 156 மரணமடைந்துள்ளனர் என  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு. ஒரே நாளில் 156 பேர் மரணம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top