அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பொலிஸ் நிலையம், நிந்தவூர் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நிந்தவூர் கடற்கரை பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டது.
நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸார், நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










0 comments:
Post a Comment