(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று காலை (29-09-2013) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்; தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மோகனக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகததர்களும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் ஊர்வலமும் இடம் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு சாண்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று காலை (29-09-2013) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்; தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மோகனக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகததர்களும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment