பாகிஸ்தானில் சனிக்கிழமை மதியம் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதிகளில் சனிக்கிழமை பகல் 12.34க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மையம் குஸ்தர் பகுதியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக
பயங்கர நிலநடுக்கத்தால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment