• Latest News

    October 27, 2013

    கத்தார் அரசு புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது

    கத்தார் அரசு புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை.

    GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும்.

    GCC (Gulf Cooperation Council) கூட்டமைப்பில் மொத்தம் 6 நாடுகள் உள்ளன. பஹ்ரெயின், குவைத், ஓமான், கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளே அவை.
    இந்த நாடுகளில் வசிப்பவர்கள், அந்தந்த நாடுகளில் வசிப்பதற்கான சநளனைநnஉல pநசஅவை வைத்திருந்தால், அத்துடன், கத்தார் அரசால் வெளியிடப்பட்டுள்ள 188 பிரிவுகளில் தகுதி பெற்றிருந்தால், தோஹா விமான நிலையத்தில் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

    தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், 1 மாத விசா வழங்கப்படும் (கட்டணம் QR 100) அதன்பின், 3 மாதங்களுக்கு விசாவை நீடிக்க முடியும்.

    இதற்கு பயணியின் GCC residency permit  அவை 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும். அத்துடன், பயணியின் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும்.

    அதாவதுஇ இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், மேலே குறிப்பிடப்பட்ட 6 நாடுகளில் ஏதாவது ஒன்றில் வசிப்பதற்கான ஆவணங்கள் வைத்திருந்தால், விமான நிலையத்தில் விசா கிடைக்கும். டாக்டர்கள், இஞ்சினியர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி, செய்தியாளர்கள், வங்கியாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் என பலதரப்பட்ட ஃபீல்டுகளில் உள்ளவர்களும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

    கீழே விவரங்கள்:


    Qatar’s Ministry of Interior has published a revised list of 188 categories of professionals who can get visa on arrival at Doha International Airport, and are GCC residents.
    GCC is the acronym for Gulf Cooperation Council (or Gulf Co-operation Council). Following countries are part of GCC: Bahrain – or Kingdom of Bahrain, Kuwait, Oman – or Sultanate of Oman, Qatar, Saudi Arabia – or Kingdom of Saudi Arabia (KSA) and, UAE – United Arab Emirates.
    List of professions that allow the visa-upon-arrival:
    1. Aquatic specialist
    2. Statistics specialist
    3. Agricultural specialist
    4. Gardening specialist
    5. Medical analysis specialist
    6. Speech specialist
    7. Breeding specialist (animals/birds/bees)
    8. Medical X-ray specialist
    9. Nutrition specialist
    10. Zoology specialist
    11. Psychiatrist
    12. Lab specialist
    13. Sports medicine specialist
    14. Sociologist
    15. X-Ray specialist
    16. Media specialist
    17. Customs specialist
    18. Medical therapy specialist
    19. Writer
    20. University professor
    21. Media person
    22. Secretary or director of library
    23. Staffs at embassies in GCC (except support services jobs)
    24. Archeological researcher
    25. Administrative researcher
    qatar
    27. Professor
    28. Trader
    29. Geologist
    30. Quantity enumerator
    31. Referee (sports)
    32. Finance/Economics expert
    33. Law expert
    34. Information Systems expert
    35. Diplomat (Members of diplomatic corps)
    36. President/CEO
    37. President or director of a university
    38. Chief Justice
    39. Head of Prosecution
    40. President or director of a club
    41. Weather expert
    42. Earthquakes expert
    43. Captain of Ship/Cruise/Carrier/Steamship
    44. Businessman
    45. Religious person
    46. Architectural draftsman
    47. Business lady
    48. Executive secretary
    49. Journalist
    50. Pharmacist
    51. Jeweler
    52. Army officer
    53. Police officer
    54. University student
    55. Physician (All specialisation)
    56. Surgeon (All specialisation)
    57. Veterinary doctor
    58. Pilot
    59. Scientist
    60. College dean
    61. Astronomer
    62. Artist (Actor, Musician, Composer, Poet, Painter, Singer…..etc)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கத்தார் அரசு புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top