• Latest News

    October 25, 2013

    முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் !?

     அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் , எச்.எம்.எம்.ஹரீஸ்  ஆகியோருக்கு வழக்கப்பட மற்றுமொன்று திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் பெற்றுகொள்ளவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .விரைவில் இவர்களுக்கான நியமங்கள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
    முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.  மூன்றில் இரண்டு அம்பாறை மாவட்டத்திற்கும் மற்றது  திருகோணமலை மாவட்டத்திற்கும் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இதற்கான சிபார்சினை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் வழங்கி இருப்பதாகவும்   தெரியவருகிறது .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைசுக்கள் !? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top