கொரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சகல விதமான நவீன வசதிகளுடன் கூடிய தொழிநுட்ப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
இங்கு பயிற்சிகளை முடித்துக் கொள்கின்றவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
பாடசாலைகளில் நவீன தொழில் நுட்பப் பாடங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே இப்பயிற்சி கல்லூரி நிறுவப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment