அகமட் எஸ். முகைடீன்
கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?' என்ற தலைப்பில் 26.10.2013 என்ற திகதியிடப்பட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்திற்கும் சாய்ந்தமருது மத்திய குழுவிற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதுவித சம்பந்தமோ, தொடர்போ கிடையாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவரும், சி.ல.மு.க அமைப்பாளரும், மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் உறுதியாக தெரிவித்தார்.
குசைவாழரள.திப குசைவாழரள.திப

0 comments:
Post a Comment